Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cook

(பருவம் அடைந்த) இளம்பெண்கள் இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால்

(பருவம் அடைந்த) இளம்பெண்கள்... இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .   (பருவம் அடைந்த) இளம்பெண்கள்... இதனை தவறாமல் சாப்பிட்டு வந்தால் . . .   அந்த காலத்தில் இருந்தே ஆண்களுக்கு பெண்களுக்கு மற்றும் இரு பாலா ருக்கும் ஏற்படும் நோய்களுக்கான (more…)

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)

சமையல் குறிப்பு – அவல் பிரியாணி

சமையல் குறிப்பு - அவல் பிரியாணி சுவையான அவல் பிரியாணியைச் சமைத்து ருசிக்க‍ லாம் வாங்க! இதைச் சாப்பிட்டவர்கள், ஆஹா! சுவை யோ சுவை என்று இவ்வ‍ளவு ருசியாக இருக்கிறதே எப்ப‍டி உங்களால் (more…)

சமையல் குறிப்பு – மட்டன் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் - 2 கசகசா - 1/2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவை யான அளவு கறிவேப்பிலை, கொத்த (more…)

சமையல் குறிப்பு – அட்டுக்குலு தோசை

தேவையான பொருட்க‌ள்  அவல் - 1 கப் தயிர் - 1 கப் பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1 கப் உளுந்து - கால் கப் வெந்தயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியாக ஊறவையுங்கள். உளுந்தி ல் வெந்தயத்தைச் சேர்த்து தனியாக (more…)

சமையல் குறிப்பு – மட்டன் குழம்பு

தேவையான பொருள்கள் மட்டன் -அரை கிலோ வெங்காயம்- 2 தக்காளி- 2 பச்சை மிளகாய்- 3 உருளை கிழங்கு- 1 கருவாயிலை-சிறதளவு மிளகாய் பொடி- 2 ஸ்பூன் மஞ்சள் பொடி-அரை ஸ்பூன் தனியா பொடி- 1 ஸ்பூன் கரம் மசாலா-காள் ஸ்பூன் கறி மசாலா- 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு-2ஸ்பூன் தயிர்- 2ஸ்பூன் கொத்த மல்லி இலை-சிறிதளவு பட்டை-1 ஏலக்காய்-3 கிராம்பு-5 எண்ணை-3ஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை சட்டியில் எண்ணை ஊற்றி அதில் (more…)

சமையல் குறிப்பு – காளான் டோஸ்ட் ரெசிபி

காளான் டோஸ்ட் மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. அதிலும் காலை யில் அலுவலகத்தில் செல்லும் பேச்சுலர் களுக்கு, காலை வேளையில் எளிதில் செய்து சாப்பிடக் கூடிய ரெசிபியும் கூட. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் நல்ல ஆரோக்கியமான ஒரு காலை உணவை செய்து தர நினைத்தால், இந்த காளான் டோஸ்ட் சரியானதாக இரு க்கும். தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் - 4 துண்டுகள் சீஸ் - 2 கட்டிகள் (துருவியது) காளான் - 8 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறு (more…)

சமையல் குறிப்பு: மட்டன் ரசம்

தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு (more…)

சமையல் குறிப்பு – குபுஸ் பூரி

பூரி தெரியும். இது என்ன‍? "குபுஸ் பூரி"ன்னு யோசிக்கிறீங்களா, கீழே உள்ள‍ செய்முறையை படித்துவிட்டு, இந்த குபுஸ் பூரியை, செய்து சாப்பிட் டுப் பாருங்க, ஜோரான ஜோருங்க . . . தேவையான பொருட்கள் மைதா - 1 கப், தயிர் - கால் கப், சர்க்கரை - கால் கப் மற்றும் (more…)

விலை உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன?

இயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது? முத்து என்பது ஆபரணங்களில் பயன் படுத்தப்படும் ஒருவகைப் பொ ருளாகு ம். இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரி னங் களிலிருந்து பெறப்படு கின்றது. மிகப் பழங் கால த்திலிருந்தே முத்து விரும்பி வாங்க ப்படும் ஒன்றாக இருந்து வந்து ள்ளது. உயர் தர முத்துகள் எப்படி உருவா கின்ற ன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேர டியாக உணவுப்பொருட்களை (more…)

சமையல் குறிப்பு: விறால் மீன் வறுவல்

 தேவையானவை:  விறால் மீன் – 1 கிலோ தேங்காய்த் துருவல் – 100 கிராம் தக்காளி – 30 கிராம் மிளகாய்த் தூள் – 100 கிராம் மஞ்சள் தூள் – தேவையான அளவு முட்டை – ஒன்று சோம்பு, சீரகம் – தேவையான அளவு லேசாக நசுக்கப்பட்ட சிறிய வெங்காயம் – தேவையான அளவு கரைத்த புளி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:  சிறிய வெங்காயம், சோம்பு, சீரகம் ஆகிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar