Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cook

படுகேவலமான, மோசமான உண்மைகள்!!!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! . 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்ட ணம் மூன்று ரூபாய்.!! . 3.வங்கிகளில் வாகனக்கடன்களுக்கா ன வட்டி 5சதவிகிதம். ஆனால் கல்விக் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! . 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது (more…)

சமையல் குறிப்பு: தவலை அடை

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் துவரம் பருப்பு – 1 கப் கடலைப் பருப்பு – 1 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு எண்ணை – தேவையான அளவு தாளிக்க எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்மு (more…)

சமையல் குறிப்பு: ரோல் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ கேரட் ஒரு கப் முள்ளங்கி ஒரு கப்  முட்டைகோஸ் துருவல் ஒரு கப் இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: • கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து (more…)

சமையல் குறிப்பு – பேரீச்சை சட்னி

பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க... வித்தியாசமாக அதேநேரத்தில் ரொம்ப சுவையாகவும் இருக்கும்.... தேவையான பொருட்கள்: பேரீச்சை - கொட்டை நீக்கியது 5-6 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்  பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - 2 டீ ஸ்பூன் செய்முறை: * புளியை ஊறவைத்து கரைத்து (more…)

சமையல் குறிப்பு – முட்டை பொடிமாஸ்

பூரிக்குத் தொட்டுக் கொ ள்ள கிழங்கைத்தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமா ஸைட்ரை பண்ணி பார்க் கலாமே...! தேவையான பொருட்கள்:- பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு முட்டை - 4 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப மிள (more…)

கியாஸ்-டீசல் விலை உயரும்: மத்திய அரசு

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி உயர்த் தப்பட்டது. கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2, மண் எண்ணை வி லை லிட்டருக்கு ரூ.3 என்ற வீதத்தில் அப்போ து விலை உயர்ந்தது. மாநில சட்டசபை தேர்த ல்கள், விலைவாசி உள் பட பல்வேறு காரணங்க ளால் கடந்த ஓராண்டாக டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை விலை உயர்த்தப் படவில்லை. பெட்ரோல் விலை 10 தடவை உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை உயர்வை (more…)

சமையல் குறிப்பு: “பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்’

"பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்' செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் சமையல் நிபுணர் உன்னி கிருஷ்ணன். சமையல் நேரம்: 20 நிமிடங்கள் தேவையானவை : இட்லி மாவு - ஒரு கப் மைதா மாவு-ஒரு கரண்டி அளவு சோடா உப்பு - இரண்டு சிட்டிகை பனங்கற்கண்டு - 100 கிராம் தேங்காய் துருவல் - ஒரு கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு முந்திரிபருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் பிஸ்தா - ஒரு டேபிள் ஸ்பூன் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த கடலை - கால் கப் எண்ணெய் - பொரிப்பதற்கு இளமஞ்சள் நிற உணவுக்கான பொடி - சிறிதளவு செய்முறை: இட்லி மாவு, மைதா, சோடா உப்பை சேர்த்து தோசை மாவு பதத் திற்கு கரைக்க வேண்டும். வாணலியில் (more…)

உலகின் பழமையான சமையல் புத்தகம்..!

பாபிலோனிய நீர் சமையல் ஓர் கண்டுபிடிப்பு..! உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண் டு பித்துள்ளனர். ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகை களால் ஆனது. 2004ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியா ளர்கள், கியூனிபார்ம் எழுத் துக்கள் உள்ள மூன்று களி மண் பலகை களை கண்டு பிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் குறிப் புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. மூன்றிலும் மொத்த மாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதா கும். இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம். இதன் வயது சுமார் 3 ,700 ஆண்டுகள். புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..! புதிய கண்டுபிடிப்பு நீர் சமையலும் சுவையும்.. ! அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், (more…)

சமையல் குறிப்பு: அவல் லட்டு

தேவையான பொருட்கள்: அவல் - 200கி சர்க்கரை - 200 கி ரோஸ் வாட்டர் தேவையான அளவு நிலக்கடலைப் பருப்பு 50 கிராம் செய்முறை: அவலில் கலந்துள்ள கற்களை நீக்கவும். நன்கு காய்ந்ததாக இருக்க வேண்டும்.வாணலியை அடுப்பில் வைத்து நிலக் கடலைப் பருப்பை லோசாக வறுத்து கொள்ள வேண்டும். சர்க்கரையை பாகு (ஒட்டும் பதம்) காய்ச்சி (more…)

எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமையுங்கள்: இதய நிபுணர் அறிவுரை

நாள்தோறும் சமையலில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தலாம் என இதய நோய் நிபுணரும் சேவோல் சுகாதார ஆராய்ச்சி அறக் கட்டளையின் நிறுவன ருமான டாக்டர் பிமல் சாஜ்ஜர் கூறினார்.  இது குறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் செவ்வாய்க் கிழமை அவர் கூறியது:  1992-ம் ஆண்டில் 1.6 கோடியாக இருந்த இதய நோயாளிகள் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற (more…)

சமையல் குறிப்பு: பொங்கல்

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல் நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிர வனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்க லிட்டால் அவரது நல்ல ருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோல மிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திரு விளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக் கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசிய மில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப் பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி வகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் (more…)

சமையல் குறிப்பு: பிரெட் ஜாமூன்

தேவையான பொருட்கள் - ரொட்டித்துண்டு      -           8 துண்டுகள் சர்க்கரை                        -           200 கிராம் ஏலக்காய்                      -           5 எண்ணிக்கை நெய்                                  -           80 கிராம் கேசரி பவுடர்               -           தேவையான அளவு செய்முறை: ரொட்டித்துண்டுகளைச் சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‍ வேண்டும். அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து அதில் நெய்யை ஊற்றுங்கள். ரொட்டித் துண்டுகளைப் (more…)