Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cooking

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் - சுவாரஸ்ய சம்பவம் தமிழர்களின் நெஞ்சத்தில் சுதந்திரத் தீயை, ஏற்றியவர் பாரதியார். அப்ப‍டியிருக்க பாரதியாரின் சமையல் அனுபவமா? என்று வியப்ப‍வர்கள் மேற்கொண்டு படியுங்கள் பாரதியாரும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் சமையல் செய்ய முடிவெடுத்து தனது வீட்டில் உள்ள அடுப்பைப் பற்ற வைக்க முற்ப‌ட்டார்கள். ஆனால் அடுப்பு பற்றி எரியவே இல்லை. எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் தோல்வியே கண்டனர். இதனால் மனம் சோர்ந்து போன பாரதியார்,. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவ சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்த பாரதியார், `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மேலும் அந்தத் தருணத்தில் இருந்து மனைவியைத் திட்டுவதை நிறுத்தியே விட்டாராம். #பாரதி #பாரதியார், #பாரதிதாசன், #சமையல், #அனுபவம், #சுதந்திரத்தீ, #அடுப்பு, #எரி, #பெண்கள், #பெண், #மகாகவி, #மஹ

சுவையான அத்தோ – பர்மீய‌ உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக – வீடியோ

சுவையான அத்தோ - பர்மீய‌ உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக - வீடியோ (Atho Burmese food - Cooking Top Secret - Video) பர்மியர்கள் என்று தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார்களோ அன்றுமுதல் இன்றுவரை (more…)

15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் – நேரடி காட்சி – வீடியோ

15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ 15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ (35 Cooking tips within 15 minutes)  எப்பேற்பட்ட‍ வணங்கா முடியாக இருந்தாலும் வாய்க்கு ருசியாக உணவு கண்ணெ திரே இருந்தால், அந்த (more…)

கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்

கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . . சமைக்கும் உணவில் என்ன‍தான் மெனக்கெட்டு சமைத்தாலும், எவ்வ‍ளவு காய்கறி கள் போட்டாலும் (more…)

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)

பழைய சாதத்தை புதிய வடித்த‍ சாதமாக மாற்றும் வித்தை! – அடுப்படியில் ஓர் அதிரடி

பழைய சாதத்தை புதிய வடித்த‍ சாதமாக மாற்றும் வித்தை! -  அடுப்படியில் ஓர் அதிரடி பழைய சாதத்தை புதிய வடித்த‍ சாதமாக மாற்றும் வித்தை! -  அடுப்படியில் ஓர் அதிரடி வீட்டு பெண்கள், சமைக்கும் போது, எத்த‍னை போருக்கு என்று கணக்குப் போட்டு அதன்படி சரியாக (more…)

சமையல் குறிப்பு – அவல் புட்டு

சமையல் குறிப்பு - அவல் புட்டு சமையல் குறிப்பு - அவல் புட்டு சவையான அவல் புட்டு, ருசியும் இதில் இருக்கு கூடவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க‍வல்ல‍து என்பதால், இந்த (more…)

சமையல் குறிப்பு – அவல் உப்புமா

சமையல் குறிப்பு - அவல் உப்புமா சமையல் குறிப்பு - அவல் உப்புமா உப்புமாக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்ப‍து என்ன வென்றால், ஒன்று சேமியா உப்புமா, இன்னொன்று ரவை உப்புமா ஆகிய இரண்டுதான்.  இன்னும் சிலருக்கு (more…)

சமையல் குறிப்பு: இறால் வறுவல்

சமையல் குறிப்பு: இறால் வறுவல் சமையல் குறிப்பு: இறால் வறுவல் அசைவ உணவுகளிலேயே சுவைக்க‌ வித்தியாசமான தாகவும், அதேநேரத்தில் சுவையானதாகவும் இருக்கு ம் இறால் என்றால் அது மிகை அல்ல‍. இந்த (more…)

சமையல் குறிப்பு – அவல் பிரியாணி

சமையல் குறிப்பு - அவல் பிரியாணி சுவையான அவல் பிரியாணியைச் சமைத்து ருசிக்க‍ லாம் வாங்க! இதைச் சாப்பிட்டவர்கள், ஆஹா! சுவை யோ சுவை என்று இவ்வ‍ளவு ருசியாக இருக்கிறதே எப்ப‍டி உங்களால் (more…)