
பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்
ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன•
இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்கள