Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Corporation

மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாத விடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால் கம்பங்கூழை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் எங்கே? கொளுத்தும் வெயிலில் செயற்கை குளிர்பானத்தை பெருமையாக குடித்து உடலை கெடுத்துக்கொள்ளும் நாம் எங்கே? கம்பங்க்கூழை குடித்து வந்தால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள் எண்ணற்றவை அதில் ஒன்றுதான் இந்த உடல் வெப்பத்தை தணிப்பது. குறிப்பாக பெண்கள் தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வர வேண்டும். இந்த‌ கம்பங்கூழில் மெக்னீசியம் மிகுந்த காணப்படுவதால், பெண்கள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலி , மற்றும் வயிற்று பிடிப்பு குணமாவதோடு அவர்களின் உடல் சூட்டையும் தணிக்கிறது. இதனால் உடல் சோர்வு தானாக நீங்கி உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும். ஆகவே பெண்கள், தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வலியில்லா மாதவிடாயாக இருக்கட்டும். #கம்பு, #கூழ், #கம்பங்கூ

ஆயுள் காப்பீடும் அதன் வகைகளும்!

எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது. கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும். கிடைக்கற பயன் கணிசமா இருக்கும். அதுவே வயசா னபிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்ட வேண்டியி ருக்கும். பாலிசியை எடுக்காம விட்டுட்டோ மேனு நடுத்தர, பெரிய வயசுக்கா ரங்க சும்மா இருக்க வேண்டாம். உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க! இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு. நம்மோட தேவைக்கும், தகுதிக் கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை (more…)

எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவிலுள்ள காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் முதலிடத் தில் இருக்கிறது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டபோதிலு ம் மார்க்கெட் ஷேரில் 75 சதவீத இடத்தை தக்கவைத்துக் கொண் டிருக்கிறது எல்.ஐ.சி. எனவே, எல். ஐ.சி.யில் வேலை பார்ப்பது என்பது இந்திய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. எல்.ஐ. சி.யில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? எல்.ஐ.சி. ஏஜெண் ட்டாக என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar