
ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது
ஆபத்து - தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது
என்னதான் உடலைச் சுத்தமாக வைத்திருந்தால் தொப்புள் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதில் பெரும்பாலோனர் அலட்சியம் காட்டு கின்றனர். வியர்வை மற்றும் குளியல் சோப்பு மூலமாக தொப்புள் பகுதியில் அழுக்கு சேரும்.
இந்த தொப்புள் பகுதியை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். மேலும் தொப்புள் பகுதயில் சுமார் 65 வகையான பக்டீரியாக்கள் மூல் பல்வேறு நோய் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும்.
ஆகவே நமது தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய, சுத்தமான பஞ்சு சிறிதளவு எடுத்து, சுத்தமான தண்ணீரிலோ அல்லது பேபி ஆயிலிலோ நனைத்து, தொப்புள் பகுதியில் அழுத்தி துடை