Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Counseling

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil
உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். #உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

கவுன்சிலிங் & கட்ஆஃப் மதிப்பெண் என்றால் என்ன? – மாணவமணிகளுக்கு ஒரு வழிகாட்டல்! – பகுதி – 1

அட்மிஷன் பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத் திற்கு மாணவர்கள் தற் போது தங்களை தயார்படுத்திக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய கவுன்சிலி ங்கில் கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றி பெற்றால்தான் அவர் கள் விரும்பும் பாடப்பிரிவில் அவர்கள் விரும்பு கல்லூரியிலேயே (more…)

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை (more…)

திருமணத்திற்கு முன் மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்

இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொ ன்னது போலவும் சொர்கத் திலும், வர்கத்திலும் நிச்ச யி க்கபடுவதாக தெரியவில் லை. எதோ கடமைக்காக நட த்தி பின்னர் சில நாளில் மண முறிவை நடுகிறனர் சில மாதங்களில் மணவாழ்வு பிண வாழ்வாக மாறிபோவது ண்டு, இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழு மை யான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை (more…)