Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: counting

ம‌ண‌மான‌ ஆண்- நெய்யில் வறுத்த இலவசம்பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்

ம‌ண‌மான‌ ஆண்கள் - நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்... ம‌ண‌மான‌ ஆண்கள் - நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்... சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மரங்களுள் ஒன்றுதான் இந்த இலவ மரம். மேலும் (more…)

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 13: வாக்கு எண்ணிக்கை மே 13-ந்தேதி

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இதை யடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் தேர்த லுக்கான எல்லா ஏற்பாடு களையும் தலைமை தேர் தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு (more…)