
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
கணவரின் இருப்பிட சான்றுமனைவியின் இருப்பிட சான்றுதிருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்திருமண புகைப்படம்யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)வருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர