Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Couple

திருமணம் (ஆன) ஆக‌விருக்கும் ஆண்கள் படிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்

1. மதித்தல் வீட்டு வேலையைத் தவிர மற்ற துறை களிலும் நிறைய சாதிக்க முடி யும் என்று நிருபித்துக் கொண்டிருக் கிறார் கள். எனவே மனைவியின் திறமையை மதியுங் கள் & ஊக்கு வியுங்கள். 2.கனவுகள் பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன. அந்த கனவு களை சிதைத்து (more…)

திருமணம் (ஆன) ஆக‌விருக்கும் பெண்கள் படிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள் விகள் சந்தேகங்கள் இருக்கும். தய ங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டு விடுங் கள். ஆரம்பத்திலேயே நேர டியாகக் கேட்பது மிக நல்லது. நேரடியாகக் கேட்டு பிரச்சினை களை ஆரம்பத்திலேயே தீர்த்து விடு ங் கள். 2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிரு க்கும் உங்கள் வாழ்க்கை என்று (more…)

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால்,

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் கார ணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான் மையில் சண் டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாரா வது ஒருவர் உட னே முற்றுப் புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனி மையான தொடர் கதை யாக்கும்! நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ (more…)

கணவனுக்கு மனைவியிடம் பிடிக்காத 12 விசயங்கள்

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் 'அ தை விடுங்க' என பொடி வை த்து பேசுவது . மூடி மறைத்து கணவ னை உஷ்ணபடுத்துவது. 3. 'அன்பு' என்ற பெயரில் ஆயி ரம் 'போன்கால்' பண்ணி நச்சரி ப்பது 4. எதற்கெடுத்தாலும் அழுது வடி வது 5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவ ங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் (more…)

எப்போது உறவு கொள்ள இயலா நிலை வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப் படுத்த உதவும் மூலி  பற்றி கூறு கையில், ஒரு ஆணுடைய உடல், கலாச் சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகிய வற்றை முழு மையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவ னுக்கு ஒரு நல்ல உயர்ந்த மரு ந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் (more…)

உங்கள் துணையை எப்படி தேர்ந்தெடுப்பது?

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க் கையின் அடுத்த கட்டத்தை த் திருமணம் என்ற பந்த த்தில் இணை த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட் டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லைப் பார்ட் னர்’ அமைவதைப் பொறு த்தே உங்கள் எதிர் காலம் தீர்மானி க்கப்ப டுகிறது. உங்கள வர் எப்படிப் பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக் கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படி யெல் லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி (more…)

காதலர் தினம்: 46 மணி நேரம் முத்தமிட்டு சாதனை படைத்த…

உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக் கொருவர் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தாய்லாந்தை சேர்ந்த 14 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான ஜோடிகள் முத்தமிட்டு ஓய்ந்துவிட்டனர். இனி தங்களால் முடியாது என்ற நிலையில் போட் டியில் இருந்து அவர்கள் வெளியேறினர். இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த எக்காசாய்-லக்சனா திரானரத் ஜோடி 46 மணி 24 நிமிட நேரம் தொடர்ந்து முத்தமிட்டு (more…)

கலப்புத் திருமணங்களுக்கு புதிய பெயர்: முதல்வர்

"கலப்புத் திருமணங்களுக்கு, "மதம் இணைந்த விழா, மத நல்லி ணக்க விழா' என, புதிய பெயர்களை வைப்பது குறித்து ஆலோசி த்து வருகிறோம். மற்ற வர் களுடன் கலந்து பேசி, புதிய பெயரை விரைவில் அறிவிக்கிறேன்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்., இளங்கோவன் மகள் மாதவிக்கும், ஜான் விஜய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் வாழ்த்தி பேசியதாவது: இரண்டு இனங்கள், இரண்டு மதங்கள், இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என, இருவர் இணைந்து (more…)