Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Court

மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது?

மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது? மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது? க‌ணவன் மனைவி இருக்கிடையில் ஏற்பட்ட‍ மனகசப்பு, குடும்ப நல நீதி மன்றத்தில் (more…)

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! – அவசியத் தகவல்

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழ, இத்திருமணம் இணைப்பு பாலமாக (more…)

தன்னை முட்டாளாக்க‍ நினைத்த‍ வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின்பேரி ல் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீ ல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என் று குற்றம் சாட்டப்பட்டதோ, அவ ரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழி யே உள்ளே வரப்போகிறார் . நீங்கள் அதைப்பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர் வீர்கள்” என்று கூறி (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சம யம் ஒரு சிலர் எப் போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனி தர்களிடையே உற வை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச் சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் (more…)

கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்? விளக்கம் கேட்கும் சிபீஐ

2ஜி வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போ து இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி. க்கு பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர் பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ÷இந்த நிறுவனங்களிடம் இவ்வாறு விளக்கம் கேட்பதால் குற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்த மில்லை என்றும் (more…)

இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராக, வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழ க்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொ ரு வழக்கறிஞரு ம், நாட்டின் எந்த மாநிலத்தில் உ ள்ள கோர்ட்டு களிலும் எந்த வ கையான வழக் கிற்கும் ஆஜராக லாம். இந்தியாவில் ஒ ரு குறிப்பிட்ட மாநிலத்தைச்சே ர்ந்த வழக்கறிஞ ர், பிற மா நிலங் களில் உள்ள கோர்ட்டுகளுக் கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்து வதற்கும், சட்டக் கல்வியை (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)