Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Covid19

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் –  இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர
எனக்கு வெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்

எனக்கு வெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்

எனக்கு வெட்கமாக இருக்கிறது - நடிகை காயத்ரி ஆவேசம் சென்னையில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. அந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இச்சம்பவத்தை அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலை தள பதிவில் கூறியிருப்பதாவது: "நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றா
அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள் - அதிரடி ரிப்போட் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் அலறிக் கொண்டு அவதியுற்று வரும் வேளையில், கொரோனா தொற்றை தடுப்பு மாத்திரைகளை ஹைட்ராஸி குளோரோகுயின் மாத்திரைக்கு, இந்தியாவிதித்துள்ள ஏற்றுமதி க்கான தடையை விலக்கி அந்த மாத்திரைகளை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், தக்க நேரத்தில் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதன் பிறகு இரண்டொரு நாளில் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இதற்கு முன்பு இதேபோல் ஏதேச்சதிகாரமாக அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கண்டபோதும், அந்த அமெரிக்காவையே அலறவிட்ட நமது இந்திய தலைவர்கள் க
கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்

கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்

கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் - ஓரலசல் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து ஒரு சிறு அலசல். கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்க‌ளிடம் இருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையேயாகும். கொடூர கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும். வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி ல
ட்விட்டரில் நடிகை சாய் பல்லவி உருக்கம்

ட்விட்டரில் நடிகை சாய் பல்லவி உருக்கம்

ட்விட்டரில் நடிகை சாய் பல்லவி உருக்கம் க‌டந்தாண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 14 வரை இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள், பள்ளிகள் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர். இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவ
ப‌ணத்திற்காக நடிகை வித்தியாசமான முயற்சி

ப‌ணத்திற்காக நடிகை வித்தியாசமான முயற்சி

ப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி தமிழில் கார்த்தியுடன் தீரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், மேலும் தெலுங்கிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காகவே பிரத்யேகமாக‌ அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #ரகுல்_பிரீத்_சிங், #கொரோனா, #Rakul_Preet_Singh, #
அரசின் E-Pass வேண்டுமா –  ஊரடங்கிலும் அவசியம் கருதி  வெளியே செல்ல‌

அரசின் E-Pass வேண்டுமா – ஊரடங்கிலும் அவசியம் கருதி வெளியே செல்ல‌

அரசின் e-Pass வேண்டுமா - ஊரடங்கிலும் அவசியம் கருதி வெளியே செல்ல‌ கொரோனா எனும் கொடூரனால் 21 நாட் களுக்கு நமக்கு வீட்டுச் சிறைவாசம்தான். ஆம் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது கடுமையாக பின்பற்றி வருகிறது அரசாங்கம். அந்த கொரோனாவை விரட்ட இதைவிட்டால் வேறு வழியில்லை. இருந்தபோதிலும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு வெளியே சென்று வர அரசாங்கம் e-Pass மின் அனுமதிச் சீட்டு வழங்குகிறது. திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு செல்ல விரும்புவோர் 8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரேஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடியாக மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 1.இணைப்பினை கிளிக் செய்து கைபேசி
உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால் சாதாரண ஒரு வண்டி ஓட்டுவதற்கு எரிபொருள் எப்படி தேவைப்படுகிறதோ அதைவிட பன்மடங்கு உயிரினங்கள் இரத்த ஓட்டம் என்பது இன்றியமையாதது ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த‌ நமது உடலில் ஓடும் அந்த ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதன் சராசரி அளவைவிட அதிகமாக இருந்தால்… அது நமக்கு அடிக்கடி சளித்தொல்லை ஏற்படும் தும்மலும் தொடர்ந்து வரும். அதற்கான நிரந்தர தீர்வாக சிறிது புதினாவுடன் உப்பு, மிளகாய், கொஞ்சம் புளி சேர்த்து துவையல் செய்து தினந்தோறும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளித் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம். குறிப்பு – மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே! இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன
நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச
கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு - ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேர் பாதிப்படைந்திருப்பதும், இறப்பதுமாக இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்
This is default text for notification bar
This is default text for notification bar