Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Credit Card

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர்கள் யார் யார்? - தெரிந்து கொள்க‌ உலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தின் விபரீதங்களால், ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சீர்குலையும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர். இந்த மோசமான நிலையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஹெச்டிஎஃப்ச

கிரெடிட் கார்டு – கேள்விகளும் பதில்களும்

கிரெடிட் கார்டு - கேள்விகளும் பதில்களும் கிரெடிட் கார்டு ( Credit Card ) - கேள்விகளும் பதில்களும் இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷ(ய)மாகி (more…)

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து (more…)

ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! – ஏமா(ற்)றும் தந்திரம் – எச்ச‍ரிக்கை தகவல்

ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்ச‍ரிக்கை தகவல் ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்ச‍ரிக்கை தகவல் ஒரு காலத்தில் கடன் வாங்கவே கூச்ச‍ப்பட்டார்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் இன்றோ கடன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற (more…)

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிரவைக்கும் உண்மைகள்

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் - அதிர வைக்கும் உண்மைகள் ‘‘7, 8 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக் காதவர்களே இல்லை. இன் றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல் (more…)

நம்மிடம் உள்ள‍ முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால், திரும்ப பெறுவது எப்ப‍டி?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரய ப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத் தைத் தொலைத்துவிட்டு பலரும் தவி ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொ லைந்து போனால் அல்லது மழையி ல் நனைந்து கிழிந்து அழிந்து போனா ல் அவற்றை திரும்பப் பெறுவது எப்ப டி என்பதை இங்கே தெரிந்துகொள்ள லாம். இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?பாலிசியை விநியோகம் செய்த கிளையை.. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்ட வை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்..எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, (more…)

பேபால் என்றால் என்ன?(What is paypal)

  பேபால் என்றால் என்ன?(What is paypal) இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடு க்கலாம். பணத்தை மற்றவர் கண க்குகளில் போடலாம். ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணத்தை பரிமா ற்றம் செய்யலாம். இணையதளங் களின் மூலம் வாங்கும் பொருட்க ளுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம். நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்ககூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள் ளலாம். முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு (more…)

ஃபாரின் கிரெடிட் கார்டு மூலமாக‌ பணப் பரிமாற்றம் எப்ப‍டி நடைபெறுகிறது?

முன்பெல்லாம் வெளிநாட்டுக்குப் போகிறவர்கள்... நம்ம ஊர் கரன்சி யை போகிற நாட்டு கரன்சிக்கு தகுந்த மாதிரி மாற்றி எடுத்துச் செல்ல மெனக்கெடுவார்கள். இப்போது அந்தப் பிரச்சனைக்கு ஃபாரின் கிரெடிட் கார்டு தீர்வாக வந்துவிட்டது. எப்பவுமே உங்களுக்குன்னு ஒரு பட்ஜெட் இருக்கும் இல் லையா... அந்த பட்ஜெட்டோட வெளிநாட்டில இன்னொன்றை யும் மனசுல வெச்சுக்குங்க.. அதாவது நீங்க பயணம் மேற்கொள்கிற நாட்டோட கரன்சிக்கு நம்ம கரன்சியோட மதிப்பு என்னன்னு? இப்படி கால்குலேட் பண்ணிகிட்டே ஷாப்பிங், டைனிங், டிக்கெட் வாங்குற துன்னு எல்லா இடங்களிலும் தைரியமாக (more…)

கிரெடிட் கார்டு – சூனியத்தகடும் அல்ல ; அட்சய பாத்திரமும் அல்ல

கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தா ல், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்ப தை பொறுத்தே அது நமக்கு நல்ல தா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரி யாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ. என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)