Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Crow

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். #சனீஸ்வரன், #சனி, #சனி_பகவான், #எள்_தீபம், #கருப்பு_வஸ்திரம், #திருமால், #சனிக்கிழமை, #காக்கை, #காகம், #அன்னம், #சோறு, #விரதம், #விதை2விருட்சம், #Saneeswaran, #Saturn, #Lord_Bhagavan, #Sesame_Deepam, #black_clothes, #Tirumal, #Saturday, #Kakka, #Crow, #Annam, #rice, #fasting, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

காகத்தைக் காப்பாற்றும் 'கரடி'! – மெய்சிலிர்க்கும் நேரடி காட்சி – வீடியோ

தண்ணீரில் விழுந்த காகத்தைக் காப்பாற்றிய கரடி - மெய் சிலிர்க்கும் நேரடி காட்சி - வீடியோ தண்ணீரில் விழுந்து தத்தளித்தபடியே உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை கொடூரக்குணம் கொண்ட (more…)

காக்கா, ஏன் “கா கா” என்று கத்துகிறது? புராணம் கூறும் வியத்தகு தகவல்!

இராமன் வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடி யில் தலை வைத்துத்தூங்கிக் கொண்டிருந்தான். இலக்குவ ன் உணவுக்காக கனிகள் கொ ண்டு வரப்போயிருந்தான். அப்போது அவ்வழியாக சயந் தன் என்பவன் வந்தான். தேவ ர் தலைவனான இந்திரனின் மகன் அவன். சீதையின் அழகைக் கண்டு மயங்கிய சயந்தன், இராமன் தூங்குகிறான் என்ற தைரிய த்தில், காக்கை உருவம் கொண்டு சீதையின் மார்பைக் (more…)

“காக்கையை தேசியப்பறவையாக அறிவிக்கவில்லையே! ஏன்?” – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தபோழுது தான், அப்போதையை மத்திய அரசு, இந்தி யை ஆட்சிமொழயாக அறிவித்த‍து .அ தோடு மட்டுமின்றி, இந்தியை எல்லோரு ம் கண்டிப்பாக கற்று அதிலேயேதான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற கட்டாய சடட்ட‍த்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் பல தீவிரமாக அரங்கேறக்கொண்டிருந்தது அந்த சமயத்தில் பேரறிஞர். அண்ணா அவர்கள், டில்லியில் ஏற்பாடு செய்ய‍ப்ப ட்டிருந்த ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற‍ பல்வேறு விருந்தினர்களும் தங்களது பேச்சுக்களை பேசி முடித்த பிறகு (more…)

காக்கைகளுடன் ஒரு நாள் . . .

காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியா வில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்து விடு வாரோ என்று! ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங்’ என்பது ஒரு பாப்பு லர் ஸ்போர்ட். காக்கை களுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக (more…)

அழகு

அழகோ, அசிங்கமோ எல்லோரிடமும் ஒரு தனித்தன்மை உண்டு. மயிலாக‌ பிறந்தால், ஆடுவது அழகு, குயிலாக பிறந்தால் கூவுவதில் அழகு, காக்கையாக பிறந்தால் ஒற்றுமையில் அழகு, கழுகாக பிறந்து தேடுவதில் அழகு, சிங்கமாக பிறந்தால் கர்ஜிப்ப‍தில் அழகு, புலியாக பிறந்தால் பதுங்குவதில் அழகு மனிதா நீயும் இவற்றோடு ஒப்பிடடுப் பார்த்தால் நீயும் உன் திறமையில் ஏதாவது ஒரு வகையில் அழகுதான்.