Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cry

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

வலியைத் தாங்கவும், வலிமையை அளிக்கவும் வல்ல‍து, கண்ணீர் (அழுகை )என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான் அதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே படித்துணருங்கள். க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற‍ ஆய்வு ஒன்றில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும் போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது. சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது. தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு. அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்கள
நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி

நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி

நாளை பார்க்க‍லாம் என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் - நடிகை சாய் பல்லவி நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே. திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இரு கதாநாயகிகள் நடித்துள்ள‍னர். இந்த படத்தில் தனது அனுபவம் குறித்து சாய் பல்லவி , ப‌டப்பிடிப்புத் தளங்களில் பொதுவாக கைபேசியில் பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் செல்வராகவன் படப்பிடிப்பின்போது 100% அப்போது நடிக்க வேண்டிய காட்சிக்கான வசனங்களை வைத்து, ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒரு வசனத்துக்கு எப்ப‍டி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும்? என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் கோபமாக நடிக்கும்ல காட்சிகளில் கூட மூச்சு விடுவது வெளியே தெரியக்கூடாது என்று சொல்வார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம்
நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் 17ஆவது பாராளுமனற தேர்தலில், திமுகவின் கூட்டணி வெறறிபெற (more…)

ஏன்? நீங்கள் கட்டாயம் அழ வேண்டும் – அழுகை என்பது ஓரரிய‌ வரம்

நீங்கள் கட்டாயம் அழ வேண்டும் ஏன்? - அழுகை என்பது ஓரரிய‌ வரம் நீங்கள் கட்டாயம் அழ வேண்டும் ஏன்? - அழுகை (Cry) என்பது ஓரரிய‌ வரம் மகிழ்ச்சி ஏற்படும் போது சிரித்து மகிழ்வதும், சோகம் ஏற்படும்போது (more…)

ஆபத்தான அழுகைகள்!

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry):  தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழு மா.. ?’ என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற் குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக் கே வி அழும்போது சிலநொடிகள் மூச்சு நின்று, பின்வ ரும் . அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உட ல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதி க்க (more…)

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசும் பெண்களைத்தான் . . .

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியா து. அந்த அளவுக்கு கணவன், மனை வி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக் கைச் சிந்தாத மனைவிகளைப் பார் க்காமல் இருக்க முடியாது. மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகி றார்கள் என்பது ஆண்கள் பொதுவா க வைக்கும் புகாராகவும் உள்ளது.   சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண் கள் வெறுக்கிறார்களாம். அழுதே (more…)

தினமும் பெண்களை அழ விடுங்கள்

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறி விப்பு. ஆம். பெண்கள் அழுவத ற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண் களே. லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவ னம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய் வில் பங்கேற்ற அனைத்து பெண்க ளின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீது தான். மனைவியோ, காதலியோ… அழ விட்டு ப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக (more…)

உங்கள் குழந்தை விடாது அழுகிறதா?

உங்கள் குழந்தை அழுகிறது. வீறிட்டுக் கத்துகிறது!  ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள். ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல் லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரிய வில்லை. எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன. ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல. இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar