ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் – டாக்டர்கள் எச்சரிக்கை
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை (more…)