Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ctrl

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல்

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல் MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல் ஒரு ஆவணமோ அல்ல‍து கோப்போ தயாரிக்க‍ நமக்கு பெரிதும் உதவுவ தும் MS-WORDதான். இந்த வேர்டில் (more…)

எக்ஸெல் டிப்ஸ் (28/07)

புதியவர்களுக்கு எக்ஸெல் பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும். படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)

ஷார்ட்கட் கீகளை உருவாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரை வாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவு ஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம் தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட் கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணை ந்த ஒரு கட்டளை ஆகும். கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக் கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar