
பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
பகல் 11 மணியளவில் சீரகநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு முக்கியமாக தாய்க்கு தெரியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று… அது மாதிரியான குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்று வீண் அடம்பிடிப்பதற்கான அதி முக்கிய நான்கு காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால் அவை 1. பசியின்மை. 2. காலநிலை, 3. உடல் வெப்பம், 4. மலம் கழிக்காமல் இருத்தல் உட்பட இன்னபிற காரணங்கள் உண்டு. அதுபோன்று அடம்பிடிக்கும் குழந்தைகள் பசி எடுத்து அவர்களாகவே சப்பிட கேட்க வைக்க ஓர் எளிய வழி உண்டு.
அது என்னவென்றால், அதுதான் சீரக நீர் ஆம்! தினந்தோறும் காலை நேர உணவு உண்ட பிறகு சரியாக முற்பகல் 11 மணியளவில் சீரக நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாலே போதும். அடுத்த சில மணி நேரத்தில் அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் எங்கே என்று கேட்பார்கள்.
இந்த சீர