Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: cup

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு டீ அதாவது தேநீர்... புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஒருகப் டீ குடித்தால்... (more…)

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் (more…)

எல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல். ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவ மை த்து விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. குறைந்த எண்ணி க்கையில் வெளியாகி இருக் கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்க ப்படுகிறது. விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகை யில், இந்த (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

கர்சர் முனையில் உலகக் கோப்பை

13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங் களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகி ன்றன. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை இந்த போட்டிகள் நடை பெறு கின்றன. இந்த போட்டிகளைத் தொடர்ந் தோ அல்லது குறிப்பிட்ட போட்டி களை மட்டும் காண வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சி நிரலைத் தேடி அறிவது எப்படி? இதற்கெனவே அருமையான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுடன் தளம் ஒன்று http:// www.cricbuzz.com/ cricketschedule/series/228/iccworldcup2011 என்ற முகவரியில் இயங்குகிறது. இந்த தளத்திற்குச் சென் றால்,  உடன் (more…)