Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Currency

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன்: அனுஷ்கா

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலை ந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல் லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ் காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பல ரும் புலம்பி வருகின்றனர். ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவ ருக்கு (more…)

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும் பண்புகளை கொண்டது இதனை (more…)

புதிய 150 ரூபாய் நாணயம் விரைவில் உங்கள் கைகளில்…

நமது நாட்டில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் வரும் 28ம் தேதி 150 ரூபா ய் நாணயம் வெளியிடப்படு கிறது. இந்தியாவின் வருமான வரித் துறை 1860ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ம் ஆண்டுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்து ள்ளது. இந்தி யாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையும் தொட ங்கி 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் ரூ.150 நாணயம் வெளியிட நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் (more…)

சொந்த நாட்டிலேயே கரன்சிக்கு மதிப்பில்லை

ஆப்பிரிக்காவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. நிர்வாக சீர்கேட்டிலும் சிக்கியிருக்கும் ஒரு ஜிம்பாப்வே, இயற்கை வளம் மிகுந்த இந்த நாட்டில் அரசியல்வாதிகள் சரியில்லை மோசமான பொருளாதார கொள்கை காரணமாக நாடு மிகப்பெரும் சீர் அழிவை சந்திள்ள‍து. அதற்கு உதாரணம் இந்த நாட்டு கரன்சியை யாரும் சீண்டுவதே கிடையாது. இந்த நாட்டின் கரன்ஸி நோட்டுக்கள் கோடிக்கணக்கில் அச்ச‍டிக்கப்ப‍ட்டுள்ள‍ன• அதற்கு மதிப்பே கிடையாது. எதற்கும் உபயோகமில்லாத பொருளாகத்தான் அது கிடக்கிறது என்கிறார்கள். இந்த நாட்டுமக்க‍ள் எல்லா கடை வாசல்களிலும் பெரிய போர்டில் அமெரிக்க‍ டாலர் மட்டுமே வாங்கப்படும் என எழுதி வைக்க‍ப்பட்டுள்ள‍து. எந்த பொருளை வாங்கவேண்டும் என்றாலும் அமெரிக்க‍ டாலரைத் தான் கொடுக்க‍வேண்டும். செவிவழிச்செய்தி இது