Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: customer

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா?

தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா? தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா? திருவள்ளூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின் பாதுகாப்புப் பெட்டகத்திலிரு (more…)

ஜிமெயில், எந்த நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யா ரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அள விற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்க ளைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெ ரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் (more…)