Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cut

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்ய…

விஎல்சி மீடியா பிளேயர் (Vlc Media Player) கணிணியில் அனை த்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென் பொருளாக இருக்கிற து. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப்பட்டிருக் கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிக ளை விருப்பப்படி கட்செய்து கொள்ளமுடியும் . இதன்மூலம் வீடியோ கட்டராகவும் இந்த (more…)

புகைப்படத்தில் நீங்கள் விரும்பாத நபர்களையோ அல்லது காட்சிகளையோ நீக்க…

உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சி கள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும். இந்த www.webinpaint.com/ தள த்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங் கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட் சியை MOUSE மூலமாக கிளிக் செய்து (more…)

கட்-ஆப் கணக்கீடு

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரி யல் அல்லது தாவரவியல் அல்லது வில ங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத் துக் கொள்ள வேண்டும். இயற்பியலி லும், வேதியியலிலும் எடுத்த மதிப் பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகு க்க வேண்டும். இப்போது வகுத்து வந்த மதிப்பெண் களைக் கூட்டினால் வருவதுதான் உங் களது கட் -ஆப் மதிப்பெண்ணாகும். இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப் பெண்கள் தேவை. கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள் ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக் கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட் -ஆப் மார்க்காகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு

எழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்

எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+> எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+< எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+] எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[ பெரிய சிறிய எழுத்தாக மாற்ற (more…)

நினைவில், சில ஷார்ட்கட் கீகள்

கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத் துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டு ள்ளன. இவற்றை மனப்பாடம் செய் ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத் துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரி யாகச் சொல்வீர்கள். CTRL+C(Copy): தேர்ந்தெடுத்த டெக் ஸ்ட், படம், பைல் என எதனை யும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலி லும் ஒட்டிக் கொள்ள லாம். CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனை யும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் (more…)

MS word – சில சுருக்கு வழிகள்

சென்ற வாரம் சில சுருக்கு வழிகளைப் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மேலும் சில சுருக்கு வழிகள் இங்கு தரப்படுகின்றன. Ctrl + > : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டா வது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.) Ctrl + ] : இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட (more…)

எக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல் களின் வடிவமைப்பை மாற்ற லாம் F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள (more…)