Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cutter

ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்

ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்... ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்... கைகளுக்கு அழகுசேர்ப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கைவிரல்களுக்கு (more…)

நகம் கடிக்கும் பழக்கமும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும்

மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கரு தப்படுகிறது. மனஅழுத்தம், மன முரண், குழப்பம், தாழ் வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போ ன்றதான பலவித உள்ளி யல் காரணிகளால் இப்பழக் கம் ஏற்படுவதாகவே ஆரா ய்ச்சியாளர்கள் கூறுகிறா ர்கள். சிறியவர்களில் இரு ந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொ ண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந் தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவ வயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து (more…)

பாடல்களை கட் செய்ய – MP3 கட்டர்

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழை ப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பய ன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழு பாடல்களாக மட்டுமே கிடைக் கும். அதுபோன்ற பாடல்களை தனி யே cut செய்து நமக்கு வேண்டிய பகுதி யை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென் பொருளின் உதவியை நாடி செல்ல வே ண்டும். பாடல்களை cut செய்ய இணையத்தில் பல் வேறு இலவச மென்பொருள் கிடைகிறன. அந்த வகையில் நமக்கு (more…)