* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் (more…)
5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம்.
பயமுறுத்தல் இல்லை... இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழ கம் விஞ்ஞானப் பூர்வ மாக வெளியிட்டிரு க்கும் உண்மை.
இந்தப் பல்கலைக் கழகத் தின் ஆராய்ச்சியாளர் லா ரன்வைஸ் 2200 ஆண்க ளிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர் கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற (more…)
இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள் வோம்.
அப்டமன் பென்ச்: சரிவான பகுதி யைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால் புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லா ந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத் துக் கொண்டே தலை க்குப் பின்புறம் கை களை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முழங்கா ல்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக (more…)