Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dandruff

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும். ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ண
தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ? தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்னவோ பழமைவாதம் என்று அதனை புறக்கணித்து விட்டு தலைக்கு எதை எதையோ வாங்கித் தேய்த்து இறுதியில் தலைமுடி தனது அழகை இழப்பதுடன், ஈறு, பேன் தொல்லைகளால் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது. இன்று பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். பேன் தொல்லையிலிருந்து விடுபட முதலில் கூந்தலை வறட்சியில் இருந்து மீட்கவேண்டும். தேங்காய் எண்ணெயை எடுத்து உச்சியில் வைத்து நன்றாக தேய்த்து, பின் தலைமுழுக்க தேங்காய் எண்ணெய் பரவலாக தேய்த்து விட்டுபின் சீப் கொண்டு தலைமுடியை வாரி அழகு படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து அதனை உறுதியாக்குகிறது. இதன் காரணமாக பேன் தொல்லையும் அறவே இருக்காது. ஆகவே தலைக்கு எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க. #தலைமுடி, #முடி, #மய
பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க நிலவைச் சுற்றி இருக்கும் கருத்த‍ கார்மேகமெனும் கருங்கூந்தல் நடுவே மங்கையரின் முகம் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கும். ஆனால் அந்த கூந்தல் பொடுகுதொல்லைகள் பௌர்ணமி முகமும் அமாவாசையாகும். ஆகவே பெண்களின் கூந்தலில் உள்ள‍ பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூந்தலில் தடவி வந்தால் போதும் நாளடைவில் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி கூந்தலும் பட்டொளியாக‌ பிரகாசிக்கும் #பொடுகு, #பேன், #டான்டிரஃப், #கூந்தல், #மயிர், #முடி, #தலைமுடி, #பின்ன‍ல், #சடை, #முட்டை, #வெள்ளைக்கரு, #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Dandruff, #Hair, #Braid, #Egg, #Lemon, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெள்ளைநிறமாக (more…)

பொடுகு தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை காப்பாற்ற

பொடுகு ( #Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை காப்பாற்ற பொடுகு ( Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடியை காப்பாற்ற என்ன‍தான் தலை முடி (கூந்தல் #Hair ) அதிக அடர்த்தியாக, பளபளப்பாக, அழகாக (more…)

நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌

நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌ நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க‌.. (You bathe after 10 minutes) குளிப்ப‍து என்பது உடலில் மற்றும் தலையில் உள்ள‍ அழுக்குகளை நீக்கி, சுத்த‍மாக (more…)

புதினா, பூண்டு, எலுமிச்சை ஆகியவ‌ற்றின் சாறுகளை ஒன்றாக கலந்து . . .

புதினா, பூண்டு, எலுமிச்சை ஆகிய மூன்றின் சாற்றை ஒன்றாக கலந்து . . . புதினா (Mint), பூண்டு (Garlic) மற்றும் எலுமிச்சை (Lemon) இம்மூன்றும் நமது வீட்டு சமையல் அறையில் (more…)