Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: danger

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள். #ஆட்டுக்கறி, #ஆடு, #தலைக்கறி, #கறி, #ஆட்டிறைச்சி, #ஆபத்து, #விதை2விருட்சம் , #Goat, #Mutton, #Thalaikkari, #Danger, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

ஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் – எச்ச‍ரிக்கும் அறிக்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி

ஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் - எச்ச‍ரிக்கும் அறிக்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி ஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் - எச்ச‍ரிக்கும் அறிக்கையால்  அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி நான் சுத்தமான அசைவப் பிரியன். ஓடுவது… நடப்பது... மிதப்பது... என ஏதாவது (more…)

உப்பு – ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் – உண்மையை உணருங்கள்

உப்பு - ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் - உண்மையை உணருங்கள் உப்பு - ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் - உண்மையை உணருங்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி, உப்பின் அவசியத்தை (more…)

ஆபத்து கணனிகளுக்கு… :மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar