Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dangerous

உங்க மனைவியும் இப்படித்தான் உங்களை . . . . . . – வீடியோ

காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கையில் ஈடுபடும் கணவன் மனைவி ஒரு ராகம் அதே போல் பெற்றோர்கள் ஒரு துணியை பார்த்து திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் கணவன் மனைவி இன்னொரு ராகம். அப்படி இல்லற (more…)

முதலையை முழுசாக விழுங்கும் ராட்சத மலைப்பாம்பு; கொடுர காட்சி – வீடியோ

சேற்றுக்குள் உலாவந்த முதலையை அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று மடக்கிப்பிடித்து உயிருடன் விழுங்கும் விய க்க வைக்கும் வீடியோ இது. முற்களும் பற்க ளும் ஆயுதம் என ஆட்களையே மிரட்டும் முதலையை கூட விட்டுவைக்காத இந்த ராட் சத மலைப்பாம்புகளுக்கு மனிதர்களை விழு ங்குவதும் சர்வசாதாரணம் போலும். முதலை யை முழுசாக விழுங்கும் கொடுர காட்சிக ளை நீங்களும் (more…)

கணிணி எதிர்நோக்கும் 5 அபாயங்கள்

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பல வகை யான மோ சடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வே லையில் ஈடுபட்டுக் கொண்டு தான் உள்ளது. பலவீன மான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட் வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மே லும் மேலும் பல புதிய இடங் களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர் கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணை யாக வும், சில கூடுதலான (more…)

தி.மு.க., வெளியேறுவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி .எம்., மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி., க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், (more…)

ஆபத்து கணனிகளுக்கு… :மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய (more…)