Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Danush

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌ நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பென்ச் நிறுவனம். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 11ஆம் தேதி ம‌தியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெண்குயின் திரைப்படத்தின் டிரைலர் தமிழில் நடிகர் தனுஷ்-ம் தெலுங்கில் டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள். #கீர்த்தி_சுரேஷ், #தனுஷ், #மோகன்லால், #நானி, #பெண்குயின், #Penguin, #Keerthy_suresh, #விதை2விருட்சம், #Danush,
க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை மெஹ்ரீன் - தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்? சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு நடிகை நடித்த அஸ்வத்தாமா என்கிற படம் வெளியானது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால், இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கான வாடகையை கட்டமுடியாது என படத்தின் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்ததாகவும், ஆனால் அங்கிருந்து அந்த நடிகை சாமர்த்தியமாக தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது ஓட்டலில் தப்பித்த நடிகை யார் என்றால் அவர்தான் நடிகை மெஹ்ரீன் ஆவார். இவர் தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பு மீது காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன். “பெண்கள் முன்னேற்றத்துக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நிஜ வாழ்க்கையில் அவ
தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள 100% காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெளிவாகவுள்ளது. இதே படம் தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படு கிளுகிளுப்பான படமாகும். தனுஷின் அசுரன் திரைப்படமும் இதே நாளில் வெளிவாகவுள்ளது. இந்த அசுரன் படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான இளைஞர்கள் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் திரைப்படத்திற்கே முக்கியத்துவம் தருவார்கள் என்று தனுஷ் கருதுவதுதான் டென்சனுக்குக் காரணம். இதனை கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் நேரில் சந்தித்து ரிலீஸ் தொடர்பான முடிவில் தனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று தனுஷை தொடர்பு கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறாராம். #தனுஷ், #வெற்றிமாறன்,
சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம் சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற‌, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது, சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்...  மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்... த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த (more…)

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? ‘மாரி 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து (more…)

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள்- ஓர் உண்மைச்சம்பவம் க‌தறி அழுத நடிகையை விடாமல் கடித்து குதறிய நாய்கள் - ஓர் உண்மைச் சம்பவம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை. தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான (more…)

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" – நடிகை அதிரடி

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி "தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்! என்று அதிரடியாக சொன்ன‍ நடிகை பார்த்து திகைப்பில் அதிர்ந்த‌ (more…)

"நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! – ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்!

"நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! - ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்! "நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி"! - ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்! பல வருடங்களுக்கு முன்பு வெள்ளித்திரையில் வெளிவந்த சக்கைபோடு போட்ட‍  (more…)

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! – ஆர்யா மீது தனுஷ் 'செம' காண்டு

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா!-ஆர்யாமீது  தனுஷ் 'செம' காண்டு நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! - ஆர்யா மீது  தனுஷ் 'செம' காண்டு சிந்து சமவெளியில் அறிமுகமாகி, மைனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் முன்ன‍ணி (more…)

க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! – பரபரப்பு

க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! - பரபரப்பு க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! - பரபரப்பு நடிகை கதற கதற அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகரால் படப்பிடிப்பு தளத்தில் (more…)

தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! – பரபரப்பு விறுவிறுப்பு

தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! - பரபரப்பு விறுவிறுப்பு தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! - பரபரப்பு விறுவிறுப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாராகி வருகி ன்றனர்.  இந்நிலையில் கடந்த (more…)