Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Darbar

நிவேதா தாமாஸ் – அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா?

நிவேதா தாமாஸ் – அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா?

நிவேதா தாமாஸ் - அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா? தமிழ் திரையுலகில் சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார். சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “கதாநாயகியாக நடித்துக் கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்பட
ரஜினியுடன் இந்துஜா – மறுத்தது ஏன்? வெளி வராத தகவல்

ரஜினியுடன் இந்துஜா – மறுத்தது ஏன்? வெளி வராத தகவல்

ரஜினியுடன் இந்துஜா - மறுத்தது ஏன்? வெளிவராத தகவல் நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி ரிலீசாக இந்த படம் ரிலீசாக இருக்கிறது. பெண்கள் கால்பந்தை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இந்துஜா தனது தலைமுடியைக் குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாமுனி படம் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. எனவே, பிகில் படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை இந்துஜாவுக்கு ஏற்பட்டு விட்டதாம். தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி
தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் - தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த லுக்கில் ரஜினியின் உடல், நல்ல திடகாத்திரமான ஒரு இளைஞனின் உடல் போன்று தெரிகிறது. நம்ம ரஜினியின் வயதோ 68. இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தபோது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைதான்
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌ ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூ

ரஜினியை மிரட்டிய நயன்தாரா? – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

ரஜினியை மிரட்டிய நயன்தாரா? - அதிர்ச்சியில் உறைந்த படக்குழு ரஜினியை மிரட்டிய நயன்தாரா? - அதிர்ச்சியில் உறைந்த படக்குழு ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, (more…)

ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக – புது தகவல்

ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக - புது தகவல் ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக - புது தகவல் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, AR.முருகதாஸ் இயக்கத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar