Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: dark

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது காது அழகாக இருந்தால்தான், அதில் மாட்டும் கம்மலாலும் அல்லது ஜிமிக்கியலும் இன்னும் அழகு கூடும். பொதுவாக பெண்களின் காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவி, சுமார் 20 நிமிடம் வரை ஊறவிட்டு அதன்பிறகு காதுகளை சுத்தமான துணியைக் கொண்டு அழுத்தமாக துடைத்து விட வேண்டும். .இதுபோன்றே தொடர்ச்சியாக செய்து வந்தால் நாளடைவில் காதில் உள்ள கறுப்பு வளையம் தானாகவே மாயமாகி விடும். முகத்திற்கு பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது. #காது, #காதுகள், #செவி, #காது_மடல், #மடல், #கம்மல், #ஜிமிக்கி, #ஜிமிக்கி_கம்மல், #பேபிலோஷன், #கருமை, #கருப்பு, #அழகு, #விதை2விருட்சம், #Ear, #ears, #ear_lobe, #flap, #gummy, #gimmicky, #gimmicky_kummel, #papilion, #dark, #black, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham,
நீங்க கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க

நீங்க கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க

நீங்க கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க இதொ ஒரு குறிப்பு. தினமும் சிறிதளவு குங்கும பூவைப் சூடான பாலில் போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவேண்டும். 16ஆவது நிமிடத்தில் வெது வெதுப்பான நிலையில் அது மஞ்சள் நிறத்துக்கு மாறும் அப்போது நீங்கள் குடித்து வந்தால், நாளடைவில் உங்கள் கருத்த நிறம் சிறப்பாக அழகாக காட்சி அளிக்கும். #கருப்பு, #கருமை, #குங்கும_பூ, #பால், #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Black, #Dark, #saffron, #milk, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் அழகை பேணிக்காப்பது என்பது சாதாரண வேலையல்ல• அதற்கென மெனக்கெடுபவர்களும் உண்டு. ஆனால் சில அழகு குறிப்புக்களை பயன்படுத்தினால் அழகை பராமரிப்பது மிக எளிதான வேலையாக அமையும். உதாரணமாக‌ இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து தளர்வான‌ ஆடையை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து இடுப்பைச் சுற்றி தேய்த்து சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் போதும். தொடர்ச்சியாக தினந்தோறும் செய்து வர வேண்டும் அப்போதுதான் இடுப்பில் படிந்திருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து இடுப்பு அழகாக காட்சி அளிக்கும். #கொடி_இடை, #மெலிந்த, #இடையழகு, #இடை, #அழகு, #இடுப்பு, #கருமை, #பளபளப்பு, #ஹிப், #விதை2விருட்சம், #பியூ
ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் (more…)

தினமும் இரவு படுக்கும்போது- பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து

தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து... தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து... வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட் இயற்கையாக கிடைக்கும் உணவு அதாவது அப்ப‍டியே சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான் பாதாம் பருப்பு. இரவில் படுக்கும்போது (more…)