Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Data Formats

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)

ஸ்கூட்ட‍ர் வாங்கப்போறீங்களா?

1. ஹீரோ மெஸ்டீரோ ஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவே ற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மெஸ்டீரோ  என்ஜின் 109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp  @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும். ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனு டைய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மெஸ்டீரோ ஸ்கூட்டரும் ஓரளவுக்கு இரண்டுமே  ஓன் றிப்போகும். 6 வண்ணங்ளில் கிடைக்கிறது. இதனுடைய (more…)

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன. 2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட (more…)

ஆன் லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்க

ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொ ண்டு ஒரு கிராபிக் Diagram எளி தாக ஆன்லைன் மூலம் சில நிமி டங்களி ல் உருவாக்கலாம். செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கு ம். அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு (more…)

ஸ்கிரீன் ஷாட்டர் – கணிணி திரையை எளிதாக படம் பிடிக்க உதவும் ஒரு எளிய மென்பொருள்

உங்கள் கணிணி திரையை படம் பிடிக்க மிகவும் எளிதான ஒரு உள்ளுணர்வு கரு வியாக ஸ்கிரீன்சாட்டர் மென்பொருள் பய ன்படுகிறது. இது ஒவ்வொரு தேவையற்ற அம்சத்தை விதி விலக்கு இல்லாமல் விட்டு வைத்து வருகிறது. பொத்தானை சொடுக்கவும் அல்லது உங்கள் விசைப் பலகை மற்றும் திரையில் நேரடியாக ஒரு படத்தை சேமிக்கலாம். "அச்சிடுக ஸ்கிரீன்"  பொத்தானை அழுத் தினால் முடிந்துவிட்டது! இது (more…)

ஓன்லைன் எடிட்டர்: இணையதளம் வடிவமைக்க உதவும்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோ தித்து தெரிந்து கொள்ளும் பொரு ட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட் டர் வந்துள்ளது. தற்போது http://www.htmlinstant.com/ இணையதளத்தை தாமா கவே வடிவமைப்பதில் பல தரப் பட்ட (more…)

புதிய வழி: பிரிண்ட் ஸ்கிரீன் பெற …

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அத னை நாம் விரும்பும் இடத்தில் பேஸ் ட் செய்து எடிட் செய்து வருகி றோம். இன்னும் சற்றும் திறமை யாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள். இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் (more…)

சில பயனுள்ள விண்டோஸ் ரன் கட்டளைகள்

விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப் போம். எந்த ஒரு அப்ளிகே ஸனையும் விரைவில் திறக்க பயன் படுகிறது. உதாரணமாக கால் குலேட்டர் வேண்டு மானால் Run விண்டோ  திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும். இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் (more…)

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம். இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar