
ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு
ஆப்பு - வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு
சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த வாட்ஸ் அப் என்ற செயலி. இதற்கு முன்பே அறிமுகமான முகநூல் எனும் ஃபேஸ் புக், மற்றும் கீச்சகம் எனும் ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் வரும் தகவல்களை விட இது அதிவிரைவாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களிடையே சென்றடைவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும் மறுபக்கம் பொய்யான செய்திகளும் பற்பல வதந்திகளும், கணக்கின்றி சமூக வலைதங்களில் குறிப்பாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் அதிகளவில் இணைய உலகில் எந்தவிதமான இடையூறுமின்றி பரவி வருவதன் காரணமாக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவ தோடு, சிலநேரங்களில் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி விடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.
இதனை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தடு