Saturday, May 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dates

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான‌ ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச் சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றை நிறைந்து காணப்படுகின்றன• யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். #பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #பேரிச்சம், #பேரீச்சம், #காப்பர், #பொட்டாசியம், #நார்ச்சத்து, #மாங்கனீசு, #வைட்டமின், #மக்னீசியம், #ஞாபக_சக்தி, #விதை2விருட்சம், #Peppermint, #Pears, #Fruit, #dates, #Copper, #Potassium, #Fiber, #Manganese, #Vitamin, #Magnesium, #Memory, #Seeds2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள் ஒரு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், 10 உலர்ந்த திராட்சை பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சுடுநீர் ஊற்றி 24 மணிநேரம் வரை ஊற வைத்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இத்துடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு Face Pack போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பளபளப்பாக மாற்றி விடும். #முகம், #அழகு, #பேரிச்சை, #பழம், #உலர்ந்த_திராட்சை, #பப்பாளி, #ஃபேஸ்_பேக், #விதை2விருட்சம், #Face, #Beauty, #Dates, #fruit, #Kismis, #Dry_Fruit, #Pappaya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால்

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . ஆண்களும்சரி, பெண்களும் சரி, தற்போது வளர்ந்து பூதாகரமாக இருக்கு ம் அதேவேளையில் (more…)

முந்திரி பருப்புக்களை- பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால்

முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . இந்தியாவில் விளையும் ஈச்ச‍ம்பழத்தை விட அயல்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பேரீச்சம் பழத்தில்தான் அதீத (more…)

தினமும் இரவு 10 மணிக்கு, பாலில் வேக வைத்த‍ பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால்

தினமும் இரவு 10 மணிக்கு, பாலில் வேக வைத்த‍ பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . தினமும் இரவு 10 மணிக்கு, பாலில் வேக வைத்த‍ பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . பேரீச்ச‍ம்பழத்தில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன• இந்த (more…)

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்து கொதிக்க‍ வைத்து சாப்பிட்டால் . . .

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்து கொதிக்க‍ வைத்து சாப்பிட்டால் . . . பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்து கொதிக்க‍ வைத்து சாப்பிட்டால் . . . அதிக வேலைப் பளுவினாலும், மிகுந்த மன உளைச்ச‍லாலும் நரம்பு சம்ப ந்தமான நோய்கள் வர வாய்ப்புக்கள் அதிகம். அதுமட்டுமல்ல‍ அதிக வெப்ப‍முள்ள‍ அறைகளில் (more…)

60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .

60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . . 60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க் கூடிய பழங்களில் எண்ண‍ற்ற‍ சக்திகளும், மருத்துவ பண்புகளும் அடங்கியிருக்கின்றன• அவற்றுள் (more…)

பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . .

பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . . பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . . பொதுவாக இந்த பேரிச்ச‍ம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிக‌ரிக்கும். மேலும் இந்த பேரீச்சம் பழத்தை (more…)

மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் . . .

மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை  சாப்பிட்டு வந்தால் . . . மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை  சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள் ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும். நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து (more…)

பேரிச்ச‍ம் பழத்தை சாப்பிடக்கூடாது! ஏன்? – (முழுசா படியுங்க நண்பர்களே)

பேரிச்ச‍ம் பழத்தை  சாப்பிடக்கூடாது! ஏன்? - (முழுசா படியுங்க நண்பர்களே) பேரிச்ச‍ம் பழத்தை  சாப்பிடக்கூடாது! ஏன்? - (முழுசா படியுங்க நண்பர்களே) பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் பலருக்கு கிடைத்தாலும், சிலருக்கு தீங்கும் இழைக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பேரிச்ச‍ம் பழத்தை  (more…)

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . இந்தியாவில் எல்லா இடங்களிலும் எல்லா சீதோஷ்ண ங்களிலும் வளரக் கூடியது இந்த (more…)