சுய தொழில் : லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு
பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத் தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர் ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருக வேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தி ல் ரெடிமே டு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற் பட்டது. வேறு சிலதொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம் ஏற் பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள் ளிப் பாடியை சேர்ந்த (more…)