இன்றைய இளம்பெண்களின் புதிய கவலை! – ஆண்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள்!
அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்பது, பெண்களின் முன்னேற்றத்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்லது பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் (more…)