விரைவில் அறிமுகமாகும் “டட்சன் குறைந்த விலை கார்கள்”
நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர வுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும்.
சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லி யில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப் படுத்த உள்ளனர். முதற் கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதனை (more…)