ஆங்கிலப் பொறியாளரால் புகழப்பட்ட நம்ம "கரிகாலன் கட்டிய கல்லணை" – வீடியோ
பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே (more…)