Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Day

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.  எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)

உடலுறவு கொள்ள சிறந்த கிழமை – அரிய தகவல்கள்

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வாழ்க்கையில் எந்தெந்த விடயங் களை எந்தெந்த கிழமைகளில் செய் தால் சாதகமாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை "லண் டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்" மேற்கொண்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் (more…)

“மே” (தொழிலாளர்) தின வரலாறு

தொழிலாள நண்பர்கள் அனைவருக்கும் விதை2விருட்சத்தின் இதயம் கனிந்த "மேதின" சிறப்பு வாழ்த்துக்கள் தொழிலாளர் போராட்டம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலா ளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக்கட்டாய வேலை செய்ய நிர்ப் பந்திக்கப் பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர (more…)

தமிழகம்- புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங் களில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்ட சபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. 5 மாநிலங்களிலும் தேர்தலை எப்போது நடத்துவது? எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்து வது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது. ஓட்டுப்பதிவு நாட்களில் ஏதேனும் (more…)

நாள் – கிழமை குறித்துக்கொள்ள‍

நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப் பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகு ப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்ப தனை நம் விருப் பத்திற்கு விட்டு விட்டு அதனை அமை ப்பதற்கான வசதி களையும் தந்து விடு கின்றனர். எம். எஸ்.எக்ஸெல் தொ குப்பில் நாள் மற்றும் கிழமை யை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் (more…)

காதலர் தினம்: 46 மணி நேரம் முத்தமிட்டு சாதனை படைத்த…

உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக் கொருவர் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தாய்லாந்தை சேர்ந்த 14 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான ஜோடிகள் முத்தமிட்டு ஓய்ந்துவிட்டனர். இனி தங்களால் முடியாது என்ற நிலையில் போட் டியில் இருந்து அவர்கள் வெளியேறினர். இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த எக்காசாய்-லக்சனா திரானரத் ஜோடி 46 மணி 24 நிமிட நேரம் தொடர்ந்து முத்தமிட்டு (more…)

இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழா . . . : வீடியோ

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழாவினை வரும் 26 ஆம் தேதி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட விருக்கிறோம். இதன் அணிவகுப்பு காட்சிகளையும் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற திரைக்காவியத்தில் இடம்பெற்ற அற்புத காட்சியையும் அதனை தொடர்ந்து பாரதியார் பாடலையும் உங்களுக்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். கேட்டு பார்த்து மகிழுங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வ•உ. சிதம்பரம்பிள்ளையாக வாழ்ந்து, வெள்ளையனுக்கு எதிராக கப்பலோட்டிய அந்த மரத் தமிழனின் புகருக்கு மேலும் மெருகேற்றியுள்ளார். நாம் எப்பிறப்பெடுத்தாலும் இந்திய மண்ணில்தான் பிறக்க இருக்க‌ இறக்க வேண்டும். வந்தே மாதரம்!                                                                                வந்தே மாதரம்!!

பாம்பின் பரிணாமம்…

பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன் கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது. இந்த அதிசய விலங்கு தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை (more…)