Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Days

கிழமைகளுக்கு பெயர்கள் வந்த சரித்திரம் – ஊரறியா அரியதொரு தகவல்

கிழமைகளுக்கு பெயர்கள் வந்த சரித்திரம் - ஊரறியா அரியதொரு தகவல் கிழமைகளுக்கு பெயர்கள் வந்த சரித்திரம் - ஊரறியா அரியதொரு தகவல் ஒரு வாரத்திற்கு பத்து நாட்கள் ஆரம்ப காலத்தில் இருந்தன. பிறகு (more…)

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறே ஒரு சுவையான கதைதான்!

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் (more…)

கிழமைகளுக்கு பெயர் தோன்றிய வரலாறு

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாக வே பிரித்திருந்தனர். மாதங்கள் வாரங்க ளாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்... ஆரம்ப காலத் தில் பகல் - இரவு, சந்திரன் வளர்ச்சியை க் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்பட வில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஏரா ளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட் களுக்கும் தனித்தனியாகப் (more…)

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், "சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar