Thursday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dead Body

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் "அப்போலோ மர்மம்' விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் அப்போலோ மர்மம் விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் 'அப்போலோ மர்மம்' விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் உலகில் ஏன் நமது இந்தியாவில் நடக்கும் பல நிகழ்வுகளை மிகுந்த சந்தே கத்தையும், அதிர்ச்சியையும் (more…)

மாண்டோர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர்பெற்ற‍) அதிசய அதிர்ச்சி நகரம் – வீடியோ

ஐரோப்பாவில் உள்ள நிலஞ்சூழ் நாடானா செக் குடியரசு இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியு ம் தெற்கில் அஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவோக்கியாவும் எல் லைகளாக அமைந்துள்ள து. செக் மொழியை அரச மொழியாக கொ ண்ட இந் நாட்டின் தலை நகரான Prague பிரஹாவில் கட ந்த சனிக் கிழமை மே 5ம் தேதி அன்று மாண்டவர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர் பெற்ற‍) மீண்டு அந்த நகரத்தையே (more…)

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! சனல் 4 உறுதிப்படுத்துகிறது – வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்ய ப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்ப ட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு (more…)

இறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வைத்து பாதுகாக்கும் கலாச்சாரம்

இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த (more…)

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்களா?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்ப தை சாஸ்திரம் ஏற்றுக் கொள் ள வில்லை இன்னும் சொல் லப்போனால் கர்மா கொள் கைப்படி அகால மரணம் என் றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந் திர சாஸ்திரத்தின்படி யோ தாந்ரீகப்படியோ பந்தனப்படு த்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவ லால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற (more…)

இறந்தவர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!

காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச் சென்று சுடலையில் அடக்கம் செய்வதுவந்தோம் . காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மி ன்னடுப்பு மூலமான தக னம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற் பாட்டில் வேறுபட்ட முறை யொன்று உருவாகியிருக் கிறது body liquefaction என ப்படும் உடலை (more…)

இறந்த நோயாளி திடீரென உயிர்த்தெழுந்த அதிசயம்

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத் தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர் த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரி வுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது.  நான்கு மணி நேரத்திற்குப் பிற கு அவர் இறந்து விட்டதாக மீண் டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு (more…)

சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு – வீடியோ

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருத ப்படும் சடலமொன்று சை பீரியாவின் பனிப் பிரதேச மொன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுவ தோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் (more…)

ஆந்திர மருத்துவமனை சவக்கிடங்கில் 2 சிறுவர்கள் பிணத்தை தின்ற பெருச்சாளிகள்

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் எல்கி செர்வு தன்டா பகுதியை சேர்ந்தவர்கள் வினோத் (13), துளசிராம் (14). இரு வரும் அங்குள்ள நீம்மா ரெட்டி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியா னார்கள். போலீசார் அவர் களது பிணத்தை மீட்டு மெகபூப் நகர் மருத்துவ மனைக்கு பிரேத பரி சோதனைக்காக கொண்டு சென்ற னர். அங்கு டாக்டர்கள் 2 பிணங் களையும் பரிசோதனை செய்து விட்டு சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் 2 பிணங்களையும் குளிர் பதன பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்து விட்டு சென்றனர். அப்போது பெருச்சாளிகள் சவக் கிடங்கில் புகுந்து 2 பிணங் களையும் தின்றன. அந்த சமயத்தில் (more…)

சென்னை, பஸ்சில் பெண் தலை – குழந்தை பிணம் – பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு நேற்று அதி காலை 4.30 மணி க்கு அரசு பஸ் வந்தது. இது சென்னை - சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னை யில் இருந்து  சேலம் சென்ற பின்பு அங் கிருந்து புறப் பட்டு நேற்று அதிகாலை சங்கரா புரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். நேற்று மாலை வரை அந்த பேக்கை (more…)

வீடியோ: இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல்-4 வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலி களுடனான போரின் போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல்-4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம் பெற்றிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப் பிரியாவின் (27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசை