Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Death

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால்

நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் நீங்கள் நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் உங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் உள்ள‌ முக்கியமான (more…)

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்?

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்? கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு  கேட்பவரா நீங்கள்? 14 வயதில் 95 வயதுவரை தளராத மன உறுதியோடும், நம் தமிழ்சமூகத்திற்கும், (more…)

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

வாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் வாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த (more…)

ம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி

ம‌லத்தில் இரத்த‍ம் - மரணத்தின் அறிகுறி ம‌லத்தில் இரத்த‍ம் ( Blood in Motion ) - மரணத்தின் அறிகுறி ( Symptom of Death ) கொடூர நோய்களில் ஒன்றுதான் இந்த புற்றுநோய் இந்த புற்றுநோயை தொடக்க (more…)

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்ப‍ற்ற‍ ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த‌ (more…)

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.  குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்க

பிணம்! – ம‌ரபுக் கவிதை

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன! ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!! செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக் கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!! உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா! உடலென்ன உறவென்ன (more…)

மாண்டோர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர்பெற்ற‍) அதிசய அதிர்ச்சி நகரம் – வீடியோ

ஐரோப்பாவில் உள்ள நிலஞ்சூழ் நாடானா செக் குடியரசு இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியு ம் தெற்கில் அஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவோக்கியாவும் எல் லைகளாக அமைந்துள்ள து. செக் மொழியை அரச மொழியாக கொ ண்ட இந் நாட்டின் தலை நகரான Prague பிரஹாவில் கட ந்த சனிக் கிழமை மே 5ம் தேதி அன்று மாண்டவர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர் பெற்ற‍) மீண்டு அந்த நகரத்தையே (more…)

ம‌ரணத்திற்கு தடை – மரணமடைவது சட்ட‍விரோதம் – ஒரு விந்தையான கிராமம்

ம‌ரணத்திற்கு தடைவிதித்துள்ள‍ விநோத கிராமம் இத்தாலியில் உள்ள‍து. இந்த கிராமத்தில் மொத்த‍ம் 3,700 பேர் மட்டுமே வசிக் கும் பாலிசியானோ டெல் மஸ்சிகோ என்ற கிராமத்தில் தான் இந்த விநோதமான தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த கிராமத்தில் சுடுகாடு இல் லாததால், பக்கத்து நகரத்தில் சுடுகாடு இருந்தும் அவர்களுடன் ஏற்பட்ட சண்டை யினால் இறந்தவர்களின் உடலை வைத் துக்கொண்டு என்ன செய்து என்று நினை த்த மேயர் கிலியோ செசரே பாவா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இறப்பது சட்டவிரோதம் என்று அவர் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெளியிட் ட பின்பு 2 (more…)

மாணவர்களின் உளவியல் காரணங்கள் பற்றி கல்வியாளர்களுடன் ஓர் அலசல் – வீடியோ

க‌டந்த சில நாட்களுக்குமுன் சென் னை பாரிமுனையில் உள்ள‍ ஒரு பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை 15வயது (9ஆம் வகு ப்பு) மாணவளே கொடுரமாக குத் திக்கொன்ற சம்பவம் இந்திய அள வில் பெரும் பேரர‍திர்ச்சியையும், பள்ளி ஆசிரியர்களிடத்தில் ஒரு வி த அச்ச‍த்தையும் உருவாக்கியுள்ள‍ து. இந்த மாணவனின் செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாமலும், இதுபோன்ற (more…)