+2 தவறிய மாணவ மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வரிகள்
நேற்றைய தினம் +2 தேர்வுகள் வெளி வந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் முதல் மூன்று இடங்க ளை பகிர்ந்து கொண்டனர். இந்த வரு டமும் மாணவர்களை விட மாணவிக ளே அதிக எண்ணிக்ககை யில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி (வெற்றி) பெற்றவர்களை பற் றி பேசுவதை விட தோல்வி அடைந் தவர்களுக்கு தன்னம்பி க்கை வளர்க்கும் விதமாக (more…)