Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Degree

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப

சென்னை பல்கலையில் மாலை நேர படிப்புகள் அறிமுகம்

சென்னை பல்கலைக் கழகத்தில் மாலை நேர படிப்புகள் இந்த கல்வியாண்டிலிருந்து அறிமுக ப்படுத்தப்படுகிறது. இது குறித்து சென்னை பல்கலை க்கழக துணை வேந்தர் க. திரு வாசகம் கூறுகையில், வேலை க்குச் செல்பவர்கள் பயன் பெறும் வகையில், சென்னைப் பல்கலை க்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய (more…)

மாலை நேர கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன்

கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாலை நேர கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க ப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ. சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாட ங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப் பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான் றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு (more…)

+2 முடித்த மாணவர்களே! பட்டப்படிப்புகளின் பட்டியல் இதோ உங்களுக்காக‌.

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்., அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம். நவீன விலங்கியல் - பி.எஸ்சி., மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக். வேளாண்மை பொறியியல் - பி.டெக். வேளாண்மை - பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ., பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ. மானுடவியல் - பி.ஏ., ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி., அரபு - பி.ஏ., ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ., ஆட்டோமொபைல் இன்ஜினி (more…)