Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dental

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் – திரும்பி பார்க்க‍லாம்

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் - திரும்பி பார்க்க‍லாம் பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் - திரும்பி பார்க்க‍லாம் பல்பொடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோபால் மற்றும் (more…)

ஆபத்தான அழுகைகள்!

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry):  தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழு மா.. ?’ என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற் குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக் கே வி அழும்போது சிலநொடிகள் மூச்சு நின்று, பின்வ ரும் . அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உட ல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதி க்க (more…)

பற்கள் நம் சொத்து!

சிறிய வயதில்தான் சொத்தை ப் பற்கள் வர அதிக வாய்ப்பு ண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண் டு. தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற் றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே (more…)

பற்களையும் கவனிக்கலாமே…

பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்… வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும். சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும். அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்? குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்த