Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Department

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த (more…)

. தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா

  இரண்டு நாட்களுக்கு முன்னால்... ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கே ட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையி ல்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோ ல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன். இன்று, வண்டியை நான் ஓட்ட வி ல்லை, நண்பன் ஓட்டினா ன். இம்முறையும் மாட்டிக் கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சி ப்பார்த்தும் அவர் விடுவ தாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த் தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் (more…)

“நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன்” – நடிகை மது ஷாலினி

நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கி றேன் என்றார் நடிகை மது ஷாலினி.  அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக் கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறா ர்.  இது பற்றி அவர் கூறியதாவ து: சிகரெட்வாடையே எனக்கு பிடிக்கா து. அதை பிடிப்பவர்களையும் அடி யோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக் கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித் தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட் டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை (more…)

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத் தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு. கூகுள் தேடிக்கொடுக்காத தகவ லே இல்லை என்றாலும் அதற்கா க நாம் சில மணி நேரங்கள் செல வு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்த கம் வேண்டும் என்றால் கூகுளி ல் சென்று புத்தகத்தின் பெயரை க் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தற விரக்க முடியும் ஆனா ல் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க (more…)

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் “ஸ்டிரைக்’ வாபஸ்”

"ஸ்பெக்ட்ரம் 3ஜி' ஒதுக்கீட்டுக்காக பெற்ற 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்; மொபைல் சேவைக்கு நவீன கருவிகள் வாங்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், கடந்த இரு தினங்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தொலைத் தொடர்பு பணிகள் அனைத்தும் சம்பித்து போய் இருந்தன• இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., சேர்மன் கோபால்தாஸ், தொலைத் தொடர்புத்துறை செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, சுமுக முடிவு எட்டப்பட்டதால், ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து "ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர் என்றும், பாதிக்கப்பட்ட பணிக