Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dhal

கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு

கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு

கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு முதலில் கேரட் இரண்டை எடுத்து அவற்றின் தோலுரித்து, நன்றாக‌ துருவி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புக்களை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 1/2 கப் பாலை ஊற்றி துருவி வைத்திருக்கும் கேரட்டை அதில் போட்டு வேக வைக்க வேண்டும். விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கேரட் நன்றாக வெந்ததும் அதில் 1/2 சர்க்கரையும், கொஞ்சம் கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் மீதமுள்ள நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்க
உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌ கூந்தல் அழகாக இருந்தால்தான் முகத்தின் அழகும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே உங்கள் கூந்தல் செழித்து அடர்த்தியாக வளர பெண்களே தினந்தோறும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர்ந்து கவர்ச்சியாக காட்சி அளிக்கும். அழகு, #கூந்தல், #தலைமுடி, #முடி, #மயிர், #கேசம், பெண்கள், இளம்பெண், பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு, விதை2விருட்சம், #Beauty, #Hair, #Braid, Mudi, Koondhal, #Girls, Youth Girl, Milk, Fruits, Butter, Wheat, Coyabeens , Nuts, Dhal, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

பருப்பு சீக்கிரமாக‌ வேக எளிய குறிப்பு

பருப்பு சீக்கிரமாக‌ வேக எளிய குறிப்பு பருப்பு சீக்கிரமாக‌ வேக எளிய குறிப்பு சமயத்தில் சமையலில் பருப்பு வேக வைக்கும்போது அது சரியாக வேகா மல் நம்மை சோதிக்கும். அந்த நேரம் பார்த்து (more…)

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில் (more…)