Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dhanush

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே

தனுஷை டென்ஷனாக்கிய ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள 100% காதல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெளிவாகவுள்ளது. இதே படம் தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படு கிளுகிளுப்பான படமாகும். தனுஷின் அசுரன் திரைப்படமும் இதே நாளில் வெளிவாகவுள்ளது. இந்த அசுரன் படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான இளைஞர்கள் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் திரைப்படத்திற்கே முக்கியத்துவம் தருவார்கள் என்று தனுஷ் கருதுவதுதான் டென்சனுக்குக் காரணம். இதனை கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் நேரில் சந்தித்து ரிலீஸ் தொடர்பான முடிவில் தனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று தனுஷை தொடர்பு கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறாராம். #தனுஷ், #வெற்றிமாறன்,
ம‌கன் தனுஷுக்கு ஜோடியாக‌ இந்த‌ நடிகையா?

ம‌கன் தனுஷுக்கு ஜோடியாக‌ இந்த‌ நடிகையா?

ம‌கன் தனுஷுக்கு ஜோடியாக‌ இந்த‌ நடிகையா? சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மெக்ரின் பிர்சாடா. அதன்பின் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் நடித்திருந்தார். தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மெக்ரின் இணைந்துள்ளார். எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கும் இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தந்தையாக தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தோடு சினேகா ஜோடிசேர்ந்து நடிக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு யார் ஜோடியாக நடிப்பது என்பதை படக்குழு அறிவிக்காத நிலையில் தற்போது மெக்ரின் பிர்சாடா நடிப்பதை அதிகாரப் பூர்வமாக‌ உறுதி செய்துள்ளனர். #Dhanush, #Mehree
157 நாட்களில் 50 கோடி –  உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி – உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி - உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி - ஆடலும் பாடலும் கடந்த ஆண்டு இறுதியில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 10 கோடி பார்வைகளையும், 41 நாட்களில் 20 கோடி பார்வைகளையும், 69 நாட்களில் 30 கோடி பார்வைகளையும், 104 நாட்களில

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு (more…)

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள்

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள் வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள் வெற்றிமாறன் ( #Vettrimaran ) இயக்கத்தில் தனுஷ் ( #Dhanush ) நடித்துள்ள (more…)

தனுஷுக்கு ஜோடியாக – அவர் – நடிக்கிறாரா?

தனுஷுக்கு ஜோடியாக 'அவர்' நடிக்கிறாரா? தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறாரா? பன்முகத் திறமைகள் கொண்ட தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் (more…)

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில் நடை பெற்றது இவ்விழாவில் (more…)

“ஒய் திஸ் கொல வெறி” பாடலைத் தொடர்ந்து தனுஷ் பாடிய அடுத்த‍ பாடல் – வீடியோ

தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLA VERI பாடல் இந்தியா மட்டுமல்லாம ல் உலகம் முழுவதும் பிரபலமா னது. பாடலுக்கு கிடைத்த வரவேற் பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக் காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கே (more…)

கதாநாயகிகள் கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்கு வாங்கும் சம்பளம்

வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்கு நம்மூர் கதாநாயகிகள் சிலர் வாங்கும் சம்பளம், வாயை பிளக்க வைக்கிறது. அவர்கள் வாங்கும் சம்பளம் வருமாறு:- மூணுஷா-20 லட்சம், சென்-15 லட்சம், நமீ-10 லட்சம், ராய்-8 லட்சம், ச..கீதம்-7 லட்சம், மும்ஸ்-4 லட்சம். இளம் கதாநாயகர்களில், மூன்றெழுத்து வாரிசு நடிகர் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு மட்டும் ரூ.25 லட்சம் கேட்கிறார்! thanks m.malar
This is default text for notification bar
This is default text for notification bar