Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dharmapuram Adheenam

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய் நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற  து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

என்னைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத எனது நண்பர்களுக்கான பதிவு!

விதை2விருட்சம் இணையத்தில் நான் பாலுறவு சம்பந்தமான இடுகைகளை பகிர்ந்து வருவதால், என்னை பற்றிய தவறான தகவல்களை பரப்பிவரும் அல் ல‍து பேசி வரும் சரியானப் புரிதல் இல்லாத எனது நண்பர் களுக்கான‌ பதிலே இந்த பதி வாகும். எனது காலை, கற்களும் முற்க ளும் குத்தி ரணமாக்கினாலும், எனக்கு பின்னால் வருபவர்கள் பாதம் நோகாதி ருக்க‍வும், புதிய பாதை ஒன்றை (more…)

புதிய சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? அவற்றை பெறுவது எப்ப‍டி?

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல் லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறு வது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந் த கேள்விக ளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனி வாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர். ''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்ட (more…)

மகாத்மா காந்தி, இந்திய நாட்டின் தந்தை ஆனது எப்போது

இந்த ஒரே ஒரு கேள்வி கேட்டு மத்திய அரசையே திணற அடித்த‍ 10 வயது சிறுமிதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள் ளது மத்திய அரசு.ஆம், அவர்கேட்ட கேள்வி ஒன்றும் சாதாரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால், எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட் டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .பள்ளியில் பாட புத்தகம் படிக்கும்போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது. இதை படித்தபின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என் று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோ

காதலனுடன் ஓடிப்போக நினைக்கும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை!

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வாரத்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தன் படிப்பையு ம், பெற்றோரையும், சகோத ரர்க ளையும், உறவுகளையும் தீராத்துய ரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்றுசிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படு குழியில் தள்ளி விட நீங்களும் ஒரு காரண மாக (more…)

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்

பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற (more…)

இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம்! “மௌனம்”

இயற்கை மனிதனுக்குச் சொன்ன மகத்தான விஷயம், மௌனம். பேசுவதை நிறுத்து. நினைவுகளை நிறு த்து. மௌனமாய் இரு. பத்து நிமிடம் உயி ருள்ள பிணமாய் வாழ்ந்து பார். மனம் திறந்து கொள்ளும். இயற்கை உன் மன தோடு பேச ஆரம்பிக்கும். உன் உடலோடு பேச ஆரம்பிக்கும். இயற்கை தன் அற்புத சக்திகளை உன் உடலுக்குள் செலுத்தத் துவங்கும். யாரும் இல்லாத இடத்தில் அமைதியான சூழலில் உன் மனதைத் திற ந்துமௌனமாய் அமர்ந்து வானத்தை உற் றுப் பார்.  வானம் உனக்கு வசப்படும். கோடி வெண் புள்ளிகள் வெளிச்சக் கூ (more…)

ரத்தவாந்தி எடுக்கும் நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரண மாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற் றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி ரத்த வாந்தி எடுப்பார். இவ் வகையி லான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்க லாம். நோயாளியை கவனித்துக் கொ ள்ளும்முறை: நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று (more…)

சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல.

தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுக ளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கி யது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியா கக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பி ன்படி, சிம் கார்டு பெறு வது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம் பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவ ணங்களின் நகல்களை (more…)

தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தின சரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar