Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Diabetes

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் இளநீரில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிகளவு கால்சியம் சத்தும் இருக்கிறது. மேலும் இதில் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. #இளநீர், #வெந்தயம், #நீரிழிவு, #சர்க்கரை, #கார்போஹைட்டேட், #கால்சியம், #விதை2விருட்சம், #Coconut_Water, #Dill, #Diabetes, #sugar, #carbohydrate, #calcium, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Ilaneer
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் –  முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் – முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் - முன்னெச்சரிக்கை பதிவு இரத்த‍ அழுத்த‍ நோய் என்பது மரணத்தின் தூதுவனாக வர்ணித்தால் அது மிகையாகாது. இனி வரும் காலச்சூழலில் பள்ளிச்செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு கூட ரத்த‍ அழுத்த‍ம் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுநர்கள் எச்சரிக்கிறார்கள். சரி நாம் வாழ்ந்துவரும் இந்த‌ காலக்கட்ட‍தில் யார் யாருக்கெல்லாம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாத
நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயில் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான (more…)

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதார ணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்க க் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடி ய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடி த்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள் வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய (more…)

நீரிழிவு பற்றிய சில தவறான புரிதல்களும், சரியான தகவல்களும்!

உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோ யால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளன ர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். இவை அனைத்திற்கு ம் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களு ம் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பா லான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோ யைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகி ன்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களா ல், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூட நம்பிக்கையுடன் (more…)

நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான சில காய்கறிகள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதி கம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரை யை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதி க்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய் கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்து விடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக் கும். இத்தகைய (more…)

நீரிழிவு (சர்க்க‍ரை) நோய் – விரிவான அலசல்

 நீரிழிவு நோய் நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற் பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட் டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடை வில் அடைபடுதல் இதயத் தசைகளுக்கு (more…)

உங்கள் இரத்த, சிறுநீர் பரிசோதனைகளை புரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களு க்கும் உங்கள் மருத்துவர் உங்களுக் கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சந் தேகப்பட்டாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளதா இல்லையா? என்ப தை தெரிந்து கொள்ளவோ (உதாரண மாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் அரத்த அழுத்தம் உள்ளவர்கள்) முதலில் எளிய அடிப்படை பரிசோதனைகளை செய்யச்சொல்லக் கூடும். இவையாவன:- இரத்தத்தில் (more…)

சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் – மருத்துவர் தீபா அனுரேகா – வீடியோ

சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் பற்றி மருத்துவர் தீபா அனுரேகா அவர்கள், சன் டிவியில் கடந்த வாரம் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் விளக்க‍மளித் துள்ளார். இவரது விளக்க‍ம், சர்க் க‍ரை நோய் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்துவதாகவும், நமது உடலில் சர்க்க‍ரையின் அளவை எப்ப‍டி கட்டுக்குள் வைப்ப‍து? சர்க்க‍ ரை நோய் வராமல் தடுப்ப‍து எப்ப‍டி? சர்க்க‍ரை நோயின்போது உட லில் என்ன என்ன‍ மாற்ற‍ங்கள் நிகழ்கிறது என்பன போன்ற (more…)

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? : பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ (more…)