Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Diamond

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல்

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல்

ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் - ஆச்சரிய‌ அரிய தகவல் ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் - ஆச்சரிய‌ அரிய தகவல் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்தான் நாசிக் (Nashik) இங்கு தான் (more…)

ஆண் பெண் இருபாலாரிடயே நேசத்தையும் காதலையும் வளர்க்கும் “வைரம்”!

உடல் திடம், மனோதிடம் ,வெற்றி ,செல்வம் , அதிஷ்டம் மற்றும் நட்பு ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பு கொண்டது வைரம் ஆகும். இந்த வைர ம். தன்னம்பிக்கையை வளர்க்கும் என்கி ன்றனர். ஆணுக்கு பெண்ணிடமும், பெ ண்ணுக்கு ஆணிடமும் நேசத்தையும் காதலையும் வளர் க்கும். தீய கனவுக ளையும், பயங்கர கனவுகளையும் நீக்கி இனிய தூக்க த்தை கொடுக்கும். கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை (more…)

காலண்டர்கள் உருவானது எப்படி?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ (more…)

வைரக்க‍ற்கள் நிறைந்த கிரகம் – அதிர்ச்சியில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு – வீடியோ

இந்த பிரபஞ்சத்தில் அதிக மதிப்புடைய பொருள்களில் முதன்மை யானது வைரம். சிறிய குண்டூசிய ளவு வைரக்கல் கூட பல இலட்சம் விலை பெறுமதியானது. இதுவ ரை உலகில் தோண்டி எடுக்கப்ப ட்ட வைரக் கற்களில் மிகப் பெரிய து என்று கருதப்படுவது இந்தியா வில் கண்டெடுக்கப்பட்ட கோகி னூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத் தது அதன் தற்போதைய அளவு 105.602 கரட் 21.61 கிராம் எடை கொண்டது. பல பில்லியன் டொல ர் மதிப்பு மிக்கது. இப்போது லண்டனில் உள்ள அருங்காட்சியகத் தில் பொது மக்களின் பார்வைக்காக (more…)

என் தந்தை எனக்களித்த வைர மோதிரம் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப் பவர் காஜல் அகர்வால். இந்தியி லும் நடிக்கிறார். மும்பை யில் நடந்த சர்வதேச நகை கண்காட்சி க்கு காஜல் அகர் வாலை விழாக் குழுவினர் அழைத்தனர். அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் வித விதமான நகை களை அணிந்து மேடையில் நடந் தார். கூட்டத்தினர் கைதட்டி ஆர வாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதா (more…)

வெற்றுடலில் வைரங்களால் ஆன ஒவியத்தனை வரைந்து உலக சாதனை – வீடியோ

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படு த்துகிறார் ஒரு பெண்மணி. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா அபாட் (mariya abad) என்னும் பெண்மனி தனது வெற்றுடலில் அதிகளவான ஒளிரும் வைரங்களால் ஆன ஒவியத்தனை (more…)

ஈசனின் சொரூபங்கள்!

பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ்ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும்.  தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொ